spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு"விராட் கோலியா யாரு அவரு..."- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

“விராட் கோலியா யாரு அவரு…”- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

-

- Advertisement -

 

"விராட் கோலியா யாரு அவரு..."- பிரபல கால்பந்து வீரர் கால்பந்து வீரர் ரொனால்டோ!

we-r-hiring

பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான ரொனால்டோ, விராட் கோலி யார் என்றே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

பிரபலர் யூடியூபரான ஸ்பீட், உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோவிடம் நேர்காணல் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான விராட் கோலி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

யார் விராட் கோலி என கால்பந்து வீரர் ரொனால்டோ மறுகேள்வி எழுப்பினார். அதற்கு, யூடியூபர் ஸ்பீட் என்ன விராட் கோலி யார் என தெரியாத என கேட்க, அதற்கு ரொனால்டோவோ, அவர் பிரபலமான வீரரா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஸ்பீட், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி என்றும், அவர் உலகளவில் மிகவும் பிரபலம் என்றும் கூறினார். பிரேசிலில் விராட் கோலி குறித்து பெரிதாகப் பேசவில்லை; எனவே, விராட் கோலி குறித்து தெரியவில்லை என்று ரொனால்டோ கூறினார்.

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!

உடனடியாக கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை, ரொனால்டோவிடம் ஸ்பீட் காண்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

MUST READ