Tag: india

தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா  கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.  ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது.  அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும்...

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்

ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும்...

ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கிய டெக் வல்லுநர் – ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க முடிவு

 டெல்லியை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஒருவர் ‘ஜியோ ஹாட்ஸ்டாரின்’ டொமைனை வாங்கி  இருக்கிறார். அதனை நல்ல விலைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்...

பெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் – 2 தமிழர்கள் உயிரிழைப்பு

பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்  இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.பெங்களூரு...

பெங்களூரு அடுக்குமாடி கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு

பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்  விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம்...

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்

முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு...