spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதனது வளர்ப்பு நாய்... உதவியாளர் ... சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த...

தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

-

- Advertisement -

தனது வளர்ப்பு நாய்... உதவியாளர் ... சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா  கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.  ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது.  அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும் எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார் என கூறப்படுகிறது.

we-r-hiring

தனது வளர்ப்பு நாய்... உதவியாளர் ... சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

அவர் தனது வீட்டில் ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார். மேலும், டிட்டோவை பரிமாரிக்கபோகும் தனது சமையல்காரர் ராஜன் ஷாவிற்கும் அவர் சொத்து எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உயிலில் தனது உதவியாளர் சாந்தனுவின் வெளிநாட்டு படிப்புக்கான கடனையும் டாடா தள்ளுபடி செய்து அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ