Tag: Indian Embassy Manila
மணிலா இந்தியத் தூதரகத்தில் நாளை முதல் பாஸ்போர்ட், விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்!
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட தூதரகச் சேவைகள் நவம்பர் 18ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூதரகச் சேவைகளைப்...
