Tag: Industrial Crisis
அடேங்கப்பா 77% சரிவா? முதலீடுகள் போச்சே… தமிழக தொழில்துறைக்கு என்ன ஆச்சு? முன்னாள் அமைச்சர் விளாசல்!
ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொழில் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தமிழகத்தின் தொழில் துறை 3-வது இடத்தில் இருந்து 17-வது இடத்திற்குப் பின்னோக்கிச் சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சரும்...
