Tag: Insta Story
அட்லீயின் இன்ஸ்டா ஸ்டோரி…. பிரம்மாண்ட படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
அட்லீயின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதைத்தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி வெற்றிகண்ட அட்லீ,...
