Tag: IPL 2023
மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 69வது லீக் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (மே 21) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி...
பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 70வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஒரே அணிக்காக 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது.திருமணம்...
பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ள அணிகள் குறித்த விரிவான தகவல்!
டாடா ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் (மே 21) லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முன்னேறியுள்ளனர்.திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள...
த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டி, நேற்று (மே 20) இரவு 07.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 67வது போட்டி, நேற்று (மே 20) பிற்பகல் 03.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி...
