Tag: Iran
கச்சா எண்ணெய் விலை உயர்வு: ஹவுதி தாக்குதலுக்கு பின்னால் ஈரான் உள்ளது என டிரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டு எண்ணெய் விலையை உயர்த்த முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்...
அமெரிக்கா காதை கடிக்க நினைக்கும் ஈரான்.. 7 நாள் திட்டத்திற்கு ஒப்புதல் தந்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு!
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கியப் நாடித்துடிப்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Hormuz Strait) மீண்டும் திறப்பது குறித்த கால அட்டவணை, அமெரிக்கா தங்களின் 7 நாள் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரே...
டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்பட காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு...
முழுவீச்சில் ஆயத்தமாகும் ஈரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்!
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர் மோதல்கள் மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் தனது முப்படையையும் முழுமையான போர் ஆயத்த நிலைக்குக் (Code 100) கொண்டுவந்துள்ளது. இதற்கிடையே, ஈரானில் உள்ள அமெரிக்கர்கள்...
உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் ஈரான்: வெளிநாட்டு விமான நிலையங்களையும் வளைக்கும் அமெரிக்காவின் இரண்டாம் கட்டத் தடைகள்!
சர்வதேச அளவில் இயங்கும் அனைத்து இரானிய விமான சேவைகளும் முற்றிலும் முடக்கப்படும் என அமெரிக்க அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானிய விமானங்களுக்குச் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள்...
வளைகுடா கடலில் உச்சகட்ட பதற்றம்: கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்தது அமெரிக்க ராணுவம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் தரisல் நடத்தப்பட்ட தீவிர பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து,...
