Tag: Ishan Sood

ஜூனியர் ஆசியக் கோப்பை: நேபாளத்தை 128 ரன்களில் சுருட்டிய இந்தியா – 129 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நேபாளம் அணிகள் இன்று மோதின. ஓமனின் அல் அமரத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில்...