Tag: IT Job Quit
ஐ.டி. உயர் பதவிக்கு குட் பை! ராபிடோ ஆட்டோ ஓட்டி புதிய பாதை அமைத்த பெங்களூரு பெண்
மென்பொருள் துறையில் கைநிறைய சம்பளம், குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு அறை எனப் பலரும் கனவு காணும் உயர் பதவியை உதறிவிட்டு, தன் சொந்த காலில் நிற்பதற்காகப் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் பெங்களூரைச்...
