Tag: itself

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து தரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. என மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ரயில்வே துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து...