Tag: Jaggery Producers

தீபாவளி பண்டிகையால் கிலோ ரூ.75 ஆக உயர்ந்த உருண்டை வெல்லம் விலை! – தருமபுரி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி; அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உருண்டை வெல்லத்தின் விலை கிலோ ரூ.75 ஆக உயர்ந்துள்ளதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதே நேரத்தில், கரும்பு விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால்...