Tag: Jainagar Mosque

கோயம்பேடு பள்ளிவாசல் மீதான தாக்குதல்: SIT விசாரணைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!

சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இச்சம்பவத்தின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம், அதில் தொடர்புடையவர்கள்...