Tag: Janhvi Kapoor Khushi Kapoor
ஸ்ரீதேவி சொத்து விவகாரம்: உச்சநீதிமன்றம் மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது!
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமானதாக கூறப்படும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்து தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற...
