Tag: Jantar Mantar
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP நிர்வாகிகள் 2 பேருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல்! அபிஜீத் தீப்கே கண்டனம்…
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல்...
ஜந்தர் மந்தரில் தடுப்புகளை மீறி போராட்டம்: CJP நிர்வாகிகள் 3 பேருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல்!
டெல்லி ஜந்தர் மந்தரில் தடுப்புகளைத் தாண்டி அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிர்வாகிகள் மூன்று பேருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிறப்பு நிர்வாக...
டெல்லி பேரணி விவகாரம்: இந்தியா கூட்டணி போராட்டத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு; ஜந்தர் மந்தர் பகுதியில் புதிய கட்டுப்பாடுகள்!
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (Special Intensive Revision – SIR) பணிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக, டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளதாகத்...
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் தடை! பாஜக அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்
டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்ட இடத்தை அவசரமாக...
டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை! 3 புதிய இடங்களை அறிவித்த காவல்துறை!
டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான முக்கிய இடமாக இருந்து வந்த ஜந்தர் மந்தர், இனி அதிகாரப்பூர்வ போராட்டத் தளமாக இருக்காது என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, தலைநகரில் போராட்டங்கள்...
அமைதியான போராட்டங்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்து: ஜந்தர் மந்தர் தடையைக் கண்டித்து கபில் சிபல் விமர்சனம்!
தலைநகர் தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் குறித்து, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கடும் விமர்சனங்களை...
