Tag: Javokhir Sindarov

உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் – சிந்தரோவ் இடையே தொடர்ந்து 2-வது டிரா! 20 நகர்த்தல்களில் முடிந்த 2-வது சுற்று!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ் இடையிலான 2-வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதன்மூலம் இருவரும் தலா ஒரு புள்ளியுடன்...