Tag: Jayalalitha

ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

 முதலமைச்சரே துணைவேந்தராகச் செயல்படும் ஜெயலலிதாவின் அறிவிப்பை உள்ள படியே மனதார பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி- அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு...

ஜெயலலிதா மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை- ஐகோர்ட் அதிரடி

ஜெயலலிதா மரணத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை- ஐகோர்ட் அதிரடிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை...

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார்

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது...

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி

மெட்ரோ ரயிலில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு - எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என மீண்டும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி...

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – தனபால்

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - தனபால்கோடநாடு வழக்கில் ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கோரிக்கை விடுத்துள்ளார்.கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம்

சட்ட சபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதா?- ஸ்டாலின் விளக்கம் ஜெயலலிதாவுக்கு சட்ட சபையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றை படித்து பேசுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...