Tag: Jobless

14 ஆயிரம் மேனேஜர்களை வீட்டுக்கு அனுப்புகிறோம்… பிரபல நிறுவனம் அதிர்ச்சி முடிவு

ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 2025ம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் மேலாளர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.செலவுக் குறைப்பு, திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த ஆட்குறைப்பு நடப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் ஆட்குறைப்பு...