Tag: Jollyah irundha Oruthan
எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா…. டைட்டிலே கலக்கலா இருக்கே!
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் காதல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் எம். ராஜேஷ்....
