Tag: Jordan Army

ஜோர்டான் ராணுவத்தின் தாக்குதலில் சிரியாவில் 7 பொதுமக்கள் பலி; கடும் கண்டனம் தெரிவித்த சிரியா!

சிரியாவின் தெற்குப் பகுதியில் ஜோர்டான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 3 குழந்தைகள் உள்பட 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஜோர்டானில் தேவாலய...