Tag: JR33
ஜெயம் ரவியின் ‘JR33’ குறித்து சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்த நித்யா மேனன்!
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சைரன், ஜீனி, பிரதர் , ஜன கன மன உள்ளிட்ட படங்களை கைவசம்...