Tag: Judicial Rebuke
அதிகாரக் கர்வத்திற்கு விழுந்த ‘நீதிச் சவுக்கடி’: விமர்சனம் குற்றமல்ல… ஜனநாயகத்தின் உயிர்மூச்சு!
ஆட்சியில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டால் சிறைக்கதவுகள் திறக்கும் என்ற அதிகாரப் போக்கிற்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மிகத் தெளிவான, அழுத்தமான பாடத்தைப் புகட்டியுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில்,...
