Tag: Junior Vikatan

அதிமுக கருவேப்பிலை மரம் அல்ல; நிழல் தரும் ஆலமரம் – ஜூனியர் விகடன் இதழைக் கிழித்து ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

ஜூனியர் விகடன் வார இதழில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் வெளிப்பாடாக, அந்த இதழைக் கிழித்தும்...