Tag: Jwell
பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.12 கோடி மதிப்பிலான நகை!
கும்பகோணத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு...
