Tag: K.Krishnasamy
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது அவசியமற்றது; அரசிற்கு சகிப்புத்தன்மை தேவை!”- கே.கிருஷ்ணசாமி கண்டனம்!
முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருப்பது தேவையற்றது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும்...
