Tag: K Suthan

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரிக்கை! உச்சநீதிமன்றத்தில் கே. சுதன் வழக்கு – நோட்டீஸ் அனுப்பி உத்தரவு!

இடைத்தேர்தல் நடத்துவதற்கான செலவுகளை, அதற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி கே. சுதன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இந்திய...