Tag: Kaakka Kaakka
சூர்யாவிற்கு ‘காக்க காக்க’…. சிவகார்த்திகேயனுக்கு ‘அமரன்’….. ப்ரீ ரிலீஸ் விழாவில் பாராட்டிய சாய்பல்லவி!
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படம் சிவகார்த்திகேயனின் 21 வது படமாகும். இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது....