Tag: Kabadi

போதைக்கு எதிரான விழிப்புணர்வு கபடி போட்டி – MYC முகப்பேர் அணி வெற்றி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பட்டபிராமில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் பட்டபிராமில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர், செங்கல்பட்டு,...