Tag: Kadan Kulam

முதல்வர் கனவு இல்லத் திட்டத்தில் தவணைத் தொகை பெற லஞ்சம் கேட்டதாகப் புகார் – பஞ்சாயத்து கிளர்க், 100 நாள் பணித்தள பொறுப்பாளர் பேசியதாக ஆடியோ வைரல்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முதல்வர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய பயனாளியிடம், நிலுவையில் உள்ள தவணைத் தொகையைப் பெற்றுத் தருவதற்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை பணம் கேட்டதாகப்...