Tag: Kadhal

காதல் சுகுமாரன் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு

சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் நடிகர் காதல் சுகுமாரன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காதல் சுகுமாரன் ஏற்கனவே...