Tag: Kamal Haasan's Brother

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசனின் அண்ணன்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உலக நாயகன் கமலஹாசனின் உடன் பிறந்த அண்ணனும் பிரபல தமிழ் நடிகருமான சாருஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 93. இவர் முன்னாள் வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும்,...