Tag: Kanda Sashti

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோயில் ராஜகோபுரம் – யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

நவம்பர் 15-ம் தேதி சூரசம்ஹாரம், 16-ம் தேதி திருக்கல்யாணம் – பக்தர்கள் வருகையால் களைகட்டும் திருச்செந்தூர்முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாகக்...

திருச்செந்தூர் கோவிலில் நாளை தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா – விரதம் இருக்கக் குவியும் பக்தர்கள்; 4,300 போலீசார் பாதுகாப்பு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்குகிறது.இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி...

திருச்செந்தூர் கோயிலில் பாரம்பரிய இடத்திலேயே கந்த சஷ்டி யாகசாலை நடத்த வேண்டும்!

யாகசாலையை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கு – இந்த ஆண்டு பழைய இடத்திலேயே நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் யாகசாலையை...

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை...