Tag: Kannada Actress
‘கூலி’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல கன்னட நடிகை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை மாநகரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை...
