Tag: Karthigai Deepam

காா்த்திகை தீபத் திருவிழா: திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட பிரமாண்ட தீபம்!

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் மலை உச்சியில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி,...

கார்த்திகை தீபத் திருவிழா : திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காட்பாடி, தாம்பரம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.தென்னக ரயில்வே...

திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கும், கார்த்திகை பரணி தீபத்தின்போது 7500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா...

மகா தீபத்தன்று முதலில் வரும் 2,500 பேர் மட்டுமே மலையேற அனுமதி!

 திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவின் போது. மலையேறும் 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பது என முடிவுச் செய்யப்பட்டது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, வரும்...

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவ.17) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில்...