spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

-

- Advertisement -

 

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
File Photo

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவ.17) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

we-r-hiring

இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ந்த போது, அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல், மகா தீபம் ஏற்றுதல் வரும் நவம்பர் 26- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?

முன்னதாக, நேற்று (நவ.16) தீபத் திருவிழாவின் போது, சுவாமி வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் புதிய குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலுக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. விழாவின் 10 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

MUST READ