Tag: Festival

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: செண்டை மேள முழக்கம்: கேரளா எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாரம்பரிய செண்டை மேள இசையுடன் மக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.அத்தப்பூ கோலம்: வீடுகளின் முன்பும் பொது இடங்களிலும்...

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவையொட்டி அதிகரிக்கும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே...

அந்தியூர் குருநாதசாமி கோவில் மறு தேரோட்டம் விமர்சையாக நிறைவு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி திருக்கோவிலின் ஆடிப்பெருந்தேர்த் திருவிழாவைக் முன்னிட்டு, மூலவர் தெய்வங்கள் எழுந்தருளிய மறு தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. 3 கிலோமீட்டர்...

எடப்பாடியில் கோலாகலமாக நடைபெற்ற மேட்டு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக்கடன்!

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மேட்டு மாரியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமரிசையாகவும் பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. முதுகில் அழகு...

65 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை: திருவொற்றியூரில் கிளி வாகனத்தில் ஆண்டாள் வீதி உலா!

ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத் திருவிழாவும் இணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ...

மயிலம் முருகன் கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா: ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி தரிசனம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், ஊஞ்சல் உற்சவமும் கோலாகலமாக...