Tag: Festival
சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு...
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (நவ.17) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் உள்ள 64 அடி உயர தங்கக் கொடி மரத்தில்...
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயஆண்டு திருவிழா...
பட்டம் விடும் திருவிழா…2 ஆம் ஆண்டு கொண்டாட்டம்..
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்த காத்தாடி பட்டம் பறக்கவிடும் திருவிழா கொண்டாட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.செங்கல்பட்டு அருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக பட்டம் விடும்...
‘குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா’- எங்கு தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12ஆவது நபர் கைது!திண்டுக்கல் மாவட்டம், முத்தழகுப்பட்டி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான புனித...
‘ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா’- எங்கு தெரியுமா?
ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆடித் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியின் புதிய படம்…..ஷூட்டிங் எப்போது?மதுரை மாவட்டம், மங்களாம்பட்டியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஆடித் திருவிழா...