Tag: Kedi
எனக்கு காயம்னு யார் சொன்னா, அதெல்லாம் பொய்… உறுதியா சொன்ன சஞ்சய் தத்!
படப்பிடிப்பில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.நேற்று முழுவதும் சஞ்சய் தத்-க்கு காயம் ஏற்பட்ட செய்தி தான் இணையத்தில் தீயாக பரவி வந்தது. கேடி என்ற படத்தில்...