Tag: Kerala man arrested
சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்ற கேரள மாநிலத்தவர் கைது
டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.கேரள மாநிலத்தவர் கைதுவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad) சேர்ந்தவர் சபித் நாசர் (30). ...