Tag: Khushbu
“இது ரொம்ப மோசம், தயவு செஞ்சு இப்படி இருக்காதீங்க”… மருத்துவமனையில் அட்மிட் ஆன குஷ்பூ!
நடிகை குஷ்பூ தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ்க் சினிமாவின்...
