Tag: Kidnapping Attempt
செஞ்சி சிறுமி கடத்தல் முயற்சி வழக்கில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது – தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தபோது குடிபோதையில் அத்துமீறல்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணியாற்றி வரும் இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.சிறுமியை...
