Tag: King oF Kotha

துல்கர் சல்மானின் புதிய பான் இந்தியா படம்… லேட்டஸ்ட் அப்டேட்!

துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து துல்கர் சல்மான்...