Tag: Kingdom World Records

30 நாட்களில் 450 கி.மீ. ஓடி கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடித்த ஒற்றைத் தாய்! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நெகிழ்ச்சியான சாதனை!

மனவளர்ச்சிக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 30 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் ஓடி கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த 35 வயது ஒற்றைத் தாய்...