Tag: Kirodi Lal Meena

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சல் தீவிரப் பரவல்: பாஜக அமைச்சர் கிரோடி லால் மீனாவுக்குத் தீவிர சிகிச்சை!

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் (H1N1 இன்ஃப்ளூயன்ஸா) பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநில வேளாண் துறை அமைச்சர் கிரோடி லால் மீனா (74) பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில...