Tag: Kites

நாகை காமேஸ்வரம் கடற்கரையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட பட்டத் திருவிழா: வானில் வலம்வரும் பாரம்பரிய வடிவங்கள் மற்றும் கார்ட்டூன் பட்டங்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பிரம்மாண்டமான பட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் பறக்க விடப்படும் வண்ணமயமான பட்டங்கள் மக்களை...