Tag: Knesset Parliament

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அடுத்த ஆட்சியை அமைப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேலின் நாடாளுமன்ற முறையில் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவது மட்டுமே...