Tag: Kolathur Villagers Protest

மேய்க்கால் புறம்போக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்: 20 கிராம மக்கள் கைது; போலீசாருடன் தள்ளுமுள்ளு!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிராமத்திற்குச் சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனியார் கல்குவாரி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, வாகனப் போக்குவரத்தைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 20 பேரை போலீசார்...