Tag: Komanampatti Issue
SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: நத்தம் காவல்துறையைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!
நத்தம் காவல் நிலையத்தில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு, முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்டோர்...
