Tag: Krishna Canal

பூண்டி – புழல் கிருஷ்ணா கால்வாயில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகள்! குடிநீர் வீணாவதைத் தடுக்க உடனடி சீரமைப்பு தேவை – பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கிருஷ்ணா கால்வாயின் கரைகளில் பதிக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் பல்வேறு இடங்களில் பெயர்ந்து சேதமடைந்துள்ளன.இதனால் கால்வாயில் திறக்கப்படும்...