Tag: KRR

அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…. வெளியான புதிய தகவல்!

அருண் விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில்...